..ட்ரிங்....ட்ரிங்...
...ட்ரிங்....ட்ரிங்....வணக்கம்,
எதோ, ஏனோ தானோன்னு "ஊடு கால்" பொட்டு சைக்கிள் ஓட்டி பழகுற மாதிரி, இப்பத்தான் இங்கு தமிழ்மணத்ல எழுதி/பதிப்பித்து பழக போறேன். சின்னப் பய நான், எங்காவது முட்டிடாவோ, விழுந்துட்டாவோ ஒரு கை கொடுங்க. தப்பா ஒட்னா, சொல்லுங்க...சரி பண்ணிக்கலா.
நல்ல வேல, கவுண்டமணி மாதிரி கால ஊண்டாம பதினொன்னு போடுன்னெல்லா தமிழ் மணத்துல்ல ரூல் இல்ல், நான் தப்புச்சேன். ...ட்ரிங்....ட்ரிங்....
நன்றி,
டண்டணக்கா
5 Comments:
டண் டணக்கா..டணக்கு டண் டணக்கா..., டண் டணக்கா..டணக்கு டண் டணக்கா..கலக்குப்பா
June 24, 2005
டன் டன் (done done) நல்லா துவிகை வண்டி மிதிக்கத்தெறிமா? நன்னா கத்துக்கொ.
June 25, 2005
டண்டணக்கா வாங்க வாங்க.
June 25, 2005
positiverama, enna, சினேகிதி - உங்கள் வரவேற்புக்களுக்கு நன்றி. இனி வரும் பதிப்புகளுக்கும் உங்களது "feedback" பதிக்குமாறு வேண்டுகிறேன்.
-டண்டணக்கா
June 25, 2005
...ட்ரிங்....ட்ரிங்..Welcome !!
July 09, 2005
Post a Comment
<< Home