காமராஜ் - 101 [ என்னாச்சு ??? ]
வணக்கம்.
நண்பர் கோபி(Gopi) -யின் ஆலோசனையின்படி, "காமராஜ் 101" என்ற எனது தொடர்பதிவை, இங்கிறுந்து ஒரு தனி வலை பதிவிற்க்கு மாற்றியுள்ளேன்.
http://kamaraj101.blogspot.com
எனது "அடிப்படை சோம்பேறித்தனத்தாலும்", பள்ளி(அலுவலக) சூழ்நிலை காரணமாகவும் "காமராஜ் 101" தொடர் பதிவை பல/சில வாரங்கள்/மாதங்கள் எழுத தவறிவிட்டேன்.
கடந்த சில நாட்களாக எனது சோம்பலை வெற்றி கொண்டதன் மூலம், இத் தொடரின் முதல் பகுதிக்கு தேவையான பதிவுகளை நெருக்கி தயார் செய்துவிட்டேன், இன்னும் எழுத்துபிழை மற்றும் பார்மெட் வேலைகள் மட்டும் பாக்கி. இதன் மூலம் புது வலைப் பூவில் தொடர்ந்து பல பதிப்புகள் கொடுக்க முடியுமென நினைக்கிறேன் (!!!).
சில வலைப் பதிவுகளில், ஒவ்வொரு பதிப்பையும் PDF கோப்பாக பார்க்கும் வசதிகள் இருப்பதை பார்த்தேன். தெரிந்த நண்பர்கள் செய்முறை கூறினால், உதவியாக இருக்கும்.
இப்படிக்கு,
டண்டணக்கா